photography competetion


நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இம்மாதத் தலைப்பு: உடைகள்.

படத்தைப் பார்த்ததும் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-05-2011.

போட்டி விதிமுறைகள்...

இம்மாதம் நடுவர் நாற்காலியில்.....

மேலும் மாதிரிப் படங்கள்....

Comments

Our Best Blog List