Skip to main content

Posts

Showing posts from May, 2011

இவள் யார் என்பது எனக்கு தெரியாது??????????????

இவள் யார் என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் இதை நம்முடைய வலைபதிவில் போட்டு எதாவது நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்ற நல்ல எண்ணத்தில் இந்த பதிவு...................நீங்களும் உங்கள் பதிவுகள் போடுங்கள். அதனால் இவள் படிக்க வாய்ப்புகள் அதிகமாகும்.............இது போல உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது உதவி என்றாலும் தெரியபடுத்துங்கள் உங்கள் வலைபூக்களின் மூலம் கண்டிப்பாக மனிதாபிமானம் கொண்டவர்கள் பார்க்க koodum........................... பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,200க்கு 1,136 மதிப்பெண் பெற்றிருந்தாலும், படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், மாணவி ரேமகாவதி. இவரது கல்விக்குஉதவினால், கம்ப்யூட்டர் இன்ஜியராவேன் என கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவியர் பெற்றோருடனும், பள்ளிகளில் சக தோழிகளுடனும் சந்தோஷத்தை உற்சா கமாக பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதிக மதிப்பெண் பெற்றும், 10 நாட்களுக்கு முன் தந்தை இறந்த சோகத்தில், சம்பாதித்தால் தான் குடும்பத்தையே காப்பாற்ற முடியும் என்ற நிலையில்; பள்ளியை மறந்து, பனியன் நிறுவனத்தில் வேலை…

photography competetion

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இம்மாதத் தலைப்பு: உடைகள்.

படத்தைப் பார்த்ததும் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15-05-2011.

போட்டி விதிமுறைகள்...

இம்மாதம் நடுவர் நாற்காலியில்.....

மேலும் மாதிரிப் படங்கள்.... PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை: மே 2011 போட்டி அறிவிப்பு